வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

நான்கு புதிய பொருட்களுக்கு புவியியல் குறியீடு

Posted On: 16 AUG 2019 5:13PM by PIB Chennai

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின்கீழ், சமீபத்தில் நான்கு புதிய பொருட்கள் புவியியல் குறியீட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

      இவற்றுள் தமிழ்நாட்டில் உள்ள பழனி அருள்மிகு தண்டாயுத சுவாமி திருக்கோவிலில் அபிஷேகத்திற்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திற்கும் புவியியல் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

      வாழைப்பழம், வெல்லம், சர்க்கரை, பசுநெய், தேன் மற்றும் ஏலக்காய் உள்ளிட்ட இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தை பாதுகாப்பதற்கு எந்தவித செயற்கைப் பொருளும் பயன்படுத்தப்படுவதில்லை.

 


(Release ID: 1582187)
Read this release in: English , Urdu , Hindi