மத்திய பணியாளர் தேர்வாணையம்

இந்திய பொருளாதார பணி / இந்திய புள்ளி விவரப் பணி தேர்வு - 2018

Posted On: 14 SEP 2018 4:10PM by PIB Chennai

மத்திய பணியாளர் தேர்வாணையம் இந்தியப் பொருளாதாரப் பணி / இந்திய புள்ளி விவர பணிக்கான எழுத்து தேர்வை ஜூன் / ஜூலை 2018-ல் நடத்தியது.  இந்தத் தேர்வை அடிப்படையாகக் கொண்டு, நேர்காணல் தேர்வுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பதிவு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

     இந்த தேர்வு குறித்த விதிமுறைகள், விரிவான விண்ணப்ப சான்றிதழ் குறித்த விவரங்கள் மற்றும் நேர்காணல் தேதி ஆகிய விவரங்களுக்கு www.pib.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். 

 

*****



(Release ID: 1546155) Visitor Counter : 143


Read this release in: English