தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
அஞ்சல் குறை தீர்க்கும் நாள்
Posted On:
11 SEP 2018 4:41PM by PIB Chennai
அஞ்சல் துறையின் வடகோட்ட முதுநிலை கண்காணிப்பாளரால் 25.09.2018 (செவ்வாய்கிழமை) அன்று காலை 11.30 மணிக்கு அஞ்சல் குறை தீர்க்கும் நாள் புது எண் – 5, பழைய எண்-3, நான்காவது மாடி, எத்திராஜ் சாலை, எழும்பூர், சென்னை – 600 008-ல் உள்ள அவரது அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. சென்னை வட கோட்டத்திற்கு உட்பட்ட அஞ்சல் துறை சேவை சம்பந்தமான தங்களது குறைகள் இருந்தால் அதுகுறித்து கடிதம் வாயிலாக 20.09.2018-க்குள் இவ்வலுவலகத்துக்கு வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும்
*****
ரெசின்/எம்எஸ்வி/வேணி
(Release ID: 1545658)