பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
அமைச்சரவை நியமனக்குழு நியமனங்கள்
Posted On:
10 AUG 2018 11:22AM by PIB Chennai
மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு பின்வரும் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- கலாச்சார அமைச்சக செயலர் திரு. ரகுவேந்திர சிங், ஐ.ஏ.எஸ். (மேற்கு வங்கம்:83) ஜவுளி அமைச்சக செயலராக, திரு அனந்த்குமார் சிங் ஐ.ஏ.எஸ். (உ.பி.:84) இடத்திற்கு பணியிட மாற்றம்.
- ஜவுளி அமைச்சக செயல் அனந்த்குமார் சிங் ஐ.ஏ.எஸ். (உ.பி.:84), நிலவளத்துறை செயலராக இருந்த திரு தினேஷ் சிங் ஐ.ஏ.எஸ். (உ.பி:82) ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட காலியிடத்தில் நியமனம்.
- கலாச்சார அமைச்சக சிறப்பு செயலர் திரு அருண் கோயல் ஐ.ஏ.எஸ் (பஞ்சாப்:85) அதே அமைச்சகத்தில் செயலராக திரு ரகுவேந்திர சிங் ஐ.ஏ.எஸ் (மேற்கு வங்கம் :83) இடத்திற்கு மாறுதல்.
-----
(Release ID: 1542551)