சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

குடும்ப கட்டுப்பாட்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு

Posted On: 31 JUL 2018 4:36PM by PIB Chennai

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் தமிழகத்திற்கு 2017-18 ஆம் ஆண்டில் ரூ.2 ஆயிரத்து 16 கோடியே 74 லட்சத்து 99 ஆயிரமும், குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்வதற்கு 2017-18 ஆம் ஆண்டில் ரூ.38 கோடியே 15 லட்சத்து 64,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ரூ. 53 கோடியே 68 லட்சத்து 70 ஆயிரமும்  குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்காக ரூ. 1 கோடியே 3 லட்சத்து 7 ஆயிரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தைக் காணலாம்.

 

 



(Release ID: 1540939) Visitor Counter : 106


Read this release in: English