நீர்வளத் துறை அமைச்சகம்

அசுத்தமான நிலத்தடிநீர் குறித்த ஆய்வு

Posted On: 30 JUL 2018 3:36PM by PIB Chennai

மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆண்டுக்கு ஒருமுறை ஆழமற்ற நீர்த்தேக்கங்களின் நிலத்தடி நீர் தரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பல்வேறு அறிவியல்பூர்வமான ஆய்வுகளின் நிலத்தடி நீர் தர தரவுகள் மற்றும் நிலத்தடி நீர் தர கண்காணிப்புகள் நாட்டின் பெரும் பகுதிகளில் நிலத்தடி நீர் குடிநீருக்கு ஏற்றதாக உள்ளது என கூறுகிறது. எனினும் பல மாநிலங்களில் சில பகுதிகள் உப்புத்தன்மை, ஆர்சனிக், ஃபுளோரைடு, இரும்புச்சத்து, நைட்ரேட் மற்றும் கன உலோகங்களால் பி.ஐ.எஸ்.சின் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அசுத்தமாக உள்ளது. மாநில வாரியான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் விவரம்

 

வ.எண்

மாநிலம்

உப்புத்தன்மை

ஃபுளோரைட்

நைட்ரேட்

அர்சானிக்

1 மி.கிராம்க்கு கூடுதலாக

கன உலோகம்

காரீயம்

கேட்மியம்

குரோமியம்

 
 

23

தமிழ்நாடு

23

19

27

9

2

3

1

5

 

யூனியன் பிரதேசம்

-

-

-

-

-

-

-

-

5

புதுச்சேரி

-

-

-

 

-

-

-

-

 

மொத்த மாவட்டங்கள்

212

335

386

153

301

93

24

30

 

மொத்த மாநிலம்

15

20

21

21

26

14

9

10

 

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் மத்திய நீர் ஆதாரங்கள், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறை இணையமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் அளித்த பதிலில் இந்த தகவல் உள்ளது.

  *****



(Release ID: 1540737) Visitor Counter : 152


Read this release in: English