வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

அடிப்படைக் கட்டமைப்புத் தொழில்களின் வளர்ச்சி

Posted On: 30 JUL 2018 2:35PM by PIB Chennai

அடிப்படைக் கட்டமைப்புப் பிரிவு உட்பட தொழில் துறை வளர்ச்சியை ஊக்கப்படுத்த அரசு தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எட்டு முக்கிய தொழில் துறை குறியீட்டின்படி 2016-17-க்கு பின்னர் 2017-18 ஆம் ஆண்டில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள், உரங்கள், எஃகு. சிமெண்ட், மின்சாரம் ஆகிய 8 முக்கிய தொழில்களின் வளர்ச்சி விவரங்கள் பட்டியலாக கீழே தரப்பட்டுள்ளன.

 

8 முக்கிய தொழில் துறைகளின் குறியீட்டு வளர்ச்சி விகிதம் ( %-ல்) (அடிப்படை ஆண்டு 2011-12)

ஆண்டு

நிலக்கரி

கச்சா எண்ணெய்

இயற்கை எரிவாயு

சுத்திகரிக்கப் பட்ட பொருட்கள்

உரங்கள்

எஃகு

சிமெண்ட்

மின்சாரம்

ஒட்டு மொத்த குறியீடு

2017-18

2.6

-0.9

2.9

4.6

0.03

5.6

6.3

5.3

4.3


ஆதாரம்: பொருளாதார ஆலோசகர் அலுவலகம், டி.ஐ.பி.பி.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று (30.07.2018) எழுத்து மூலம் அளித்த பதிலில் தொழில் வர்த்தகத் துறை இணையமைச்சர் திரு. சி.ஆர்.சௌதிரி இந்தத் தகவலை தெரிவித்தார்.



(Release ID: 1540731) Visitor Counter : 124


Read this release in: English