குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

வேத விஞ்ஞான் அலோக் புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் பெற்றுக் கொண்டார்

Posted On: 20 JUN 2018 4:01PM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு, ஆச்சாரிய அக்னிவரத் நைஸ்திக் இயற்றிய வேத விஞ்ஞான் அலோக் (மகரிஷி அய்த்ரேய மஹிதாஸ் பிரனீத் – அய்த்ரேய பிராமினா கி வைஞானிக் வியாக்யா) என்னும் நூலை பெற்றுக் கொண்டார். இந்த நூல் 4 விரிவான பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வேத விஞ்ஞான் அலோக் புத்தகம் வேதங்களின் உரைநடை வடிவத்தில் எழுதப்பட்டுள்ளது. வேத இலக்கியத்தில் பிராமன் பாடப் புத்தகங்கள் 2-வது இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடப் புத்தகங்கள் பிராமண சமுதாயத்தினரால் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களது பெயர்கள் பிராமின்ஸ் என அழைக்கப்படுகின்றனர். அவர்களது மொழி மிகவும்  கடினமானதாக கருதப்படும் வேத கால சமஸ்கிருதமாகும். வேதங்களின் அடிப்படையில் இவை எழுதப்பட்டுள்ளன. இதன் காரணமாக 4 வேதங்களும் வெவ்வேறு பிராமின்களை கொண்டுள்ளது.

 



(Release ID: 1536044) Visitor Counter : 139


Read this release in: English , Hindi