மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ஐ.ஐ.டி. ஜே.இ.இ. தேர்வுக்கான விரிவாக்கப்பட்ட தகுதி பட்டியல் வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 14 JUN 2018 6:09PM by PIB Chennai

2018 ஜூன் 14ம் தேதி நடைபெற்ற கூட்டு சேர்க்கை வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது போல் ஐ.ஐ.டி. ஜே.இ.இ. தேர்வுக்கான விரிவுபடுத்தப்பட்ட தகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விரிவுபடுத்தப்பட்ட தகுதி பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் தகுதி பெற்ற நபர்களின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்படும் பட்டியலில் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

பிரிவு

ஜூன் 10 வெளியான தகுதி பட்டியல்

விரிவாக்கப்பட்ட த்குதி பட்டியல்

மொத்தம்

பொது

8794

8954

17748

இதர பிற்படுத்தப்பட்டோர்

3140

3824

6964

ஆதிதிராவிடர்

4709

771

5480

பழங்குடியினர்

1495

293

1788

மொத்தம்

18138

13842

31980

 

  • விரிவாக்கப்பட்ட தகுதி பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவர்கள் https://www.jeeadv.ac.in/ எனற முகவரியில் முடிவுகளைக் காணலாம்.
  • கூட்டு இட ஒதுக்கீடு ஆணையத்தின் விருப்பம் ஏற்கனவே கூறப்பட்டது போல் ஜூன் 15ல் தொடங்கும்.
  • விரிவாக்கப்பட்ட தகுதி பட்டியலில் உள்ள மாணவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து தங்களது விருப்பங்களை பதிவிடலாம்.

 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1535712) வருகையாளர் எண்ணிக்கை : 111
இந்த வெளியீட்டை படிக்க: English