மத்திய பணியாளர் தேர்வாணையம்
மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வு முடிவுகள் 2018 மே மாதம் இறுதி செய்யப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
14 JUN 2018 12:21PM by PIB Chennai
2018 மே மாதம் இறுதி செய்யப்பட்ட மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு தனித்தனியாக அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள www.pib.nic.in என்ற வலை தளத்தைப் பார்க்கவும்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1535510)
வருகையாளர் எண்ணிக்கை : 185