பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மத்திய அமைச்சரவை நியமனக்குழு நியமனம்

இடுகை இடப்பட்ட நாள்: 14 JUN 2018 9:38AM by PIB Chennai

அமைச்சரவை செயலகத்தின் செயலர் (ஒருங்கிணைப்பு) திரு.இந்தர் ஜித் சிங், ஐஏஎஸ் (கேஎல்:85) -ஐ, மத்திய நிலக்கரித்துறை அமைச்சகத்தின் செயலராக நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

                                ******

 


(வெளியீட்டு அடையாள எண்: 1535506) வருகையாளர் எண்ணிக்கை : 154
இந்த வெளியீட்டை படிக்க: English