மத்திய பணியாளர் தேர்வாணையம்

ஆள்சேர்ப்பு முடிவுகளை 2018 ஏப்ரலில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இறுதி செய்தது

Posted On: 17 MAY 2018 1:09PM by PIB Chennai

கீழ்க்கண்ட ஆள்சேர்ப்பு தேர்வு முடிவுகளை மத்திய அரசுப்பணி தேர்வாணையம் 2018 ஏப்ரல் மாதத்தில் இறுதி செய்தது. பணி ஆணை பெற பரிந்துரைக்கப்பட்ட மனுதாரர்களுக்கு தகவல் கடிதம் மூலம் தனித்தனியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுகள் குறித்த முழு விபரத்திற்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

                                     ----



(Release ID: 1532613) Visitor Counter : 94


Read this release in: English , Urdu