ரெயில்வே அமைச்சகம்

அலகாபாத் – ஆனந்த்விஹார் இடையே வாரம் மும்முறை இயக்கப்படும் புதிய ஹம்சாஃபர் ரயில் வண்டியை – 22437/22438 ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது

प्रविष्टि तिथि: 09 MAY 2018 7:22PM by PIB Chennai

அலகாபாத் – ஆனந்த்விஹார் இடையே வாரம் மும்முறை இயக்கப்படும் புதிய ஹம்சாஃபர் ரயில் வண்டியை – 22437/22438 ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயில்சேவையை வடக்கு மத்திய ரயில்வேயில் உள்ள அலகாபாத் ரயில் நிலையத்திலிருந்து தகவல் தொடர்புத் துறை (தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வேத்துறை இணையமைச்சர் திரு மனோஜ் சின்ஹா, இன்று (09.05.2018) தொடங்கி வைத்தார்.

மேலும் விவரங்களை www.pib.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.


(रिलीज़ आईडी: 1531787) आगंतुक पटल : 206
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English