பாதுகாப்பு அமைச்சகம்

ஹரிமாவோ சக்தி 2018 ஒத்திகை : ஒரு முன்னோட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 25 APR 2018 5:57PM by PIB Chennai

இந்தியா - மலேசியா இடையிலான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, மலேசியாவின் ஹுலு லங்கத் மாகாணத்தின் செங்காய் பெர்டிக் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில், ஹரிமாவோ சக்தி என்ற பெயரில் கூட்டு போர் பயிற்சி நடைபெறவுள்ளது. இருநாட்டு ராணுவ படைகளிடையேயான ஒத்துழைப்பு & ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், அடர்ந்த வனப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில், இருநாட்டு படையினரின் சிறந்த அனுபவங்களை பரிமாறிக்கொள்ளும் வகையிலும் இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

     கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தைக் காணவும்.

 


(வெளியீட்டு அடையாள எண்: 1530309) வருகையாளர் எண்ணிக்கை : 165
இந்த வெளியீட்டை படிக்க: English