மத்திய பணியாளர் தேர்வாணையம்

மத்தியப் பணியாளர் தேர்வாணையம் 2018 மார்ச்-இல் ஆட்சேர்ப்பு முடிவுகளை இறுதி செய்துள்ளது

Posted On: 17 APR 2018 1:33PM by PIB Chennai

மத்தியப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசுப் பணியிடங்களில் பணியாளர்களைச் சேர்ப்பதற்கான முடிவுகளை 2018 மார்ச் மாதம் இறுதி செய்துள்ளது. இதில் தேர்வு பெற்றவர்களுக்குத் தனித்தனியாக அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

      கூடுதல் விவரங்களுக்கு www.pib.gov.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

 

----

 



(Release ID: 1529333) Visitor Counter : 138


Read this release in: English