நிதி அமைச்சகம்

இந்திய போட்டி ஆணையம் மற்றும் மத்திய கலால் மற்றும் சுங்க அமைப்பில் இருந்து செயல்படும் கொள்ளை லாபத்திற்கு எதிரான தேசிய ஆணையம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 APR 2018 5:38PM by PIB Chennai

கொள்ளை லாபத் தடுப்பு தேசிய ஆணையம் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 பிரிவு 171 மத்திய சரக்கு மற்றும் சேவை விதிகள் 2017ன் அத்தியாயம் 15 உடன் இணைத்து படிக்கப்படுவதன் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பு குறைக்கப்படும் போது அல்லது உள்ளீட்டு வரி இருப்பு பயன் விலை குறைக்கப்படுவதன் மூலம் உரியவரை சென்றடைகிறதா என்பது உறுதிப்படுத்த அமைக்கப்பட்டது. மத்திய சரக்கு மற்றும் சேவை வரி விதிகளின் விதி 137ன்படி ஆணையமானது அதன் தலைவர் பொறுப்பேற்கும் நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளில் கவுன்சில் வேறு மாதிரியான பரிந்துரை செய்தாலொழிய காலாவதியாகும்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய நிதித் துறை இணையமைச்சர் திரு. சிவ பிரதாப் சுக்லா இதனைத் தெரிவித்துள்ளார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1528202) வருகையாளர் எண்ணிக்கை : 298
இந்த வெளியீட்டை படிக்க: English