தேர்தல் ஆணையம்
கர்நாடக சட்டப்பேரவையின் நிலவரம்
प्रविष्टि तिथि:
06 APR 2018 3:31PM by PIB Chennai
- பொதுத் தகவல் : கர்நாடகா
பதிவு செய்யப்பட்ட மாநில கட்சிகளின் எண்ணிக்கை: ஒன்று [ஜே.டி. (எஸ்)]
மேலும் ஒரு மாநில கட்சியான கே.ஜே.பி.யின் நிலை மாண்புமிகு கர்நாடக உயர்நீதிமன்றம் முன் சர்ச்சையில் உள்ளது.
- சட்டப்பேரவை தொகுதிகள் – 224 சட்டப்பேரவை தொகுதிகள்
-
-
- சிறிய மற்றும் பெரிய தொகுதி :- பரப்பளவில்
|
பரப்பளவில்
|
தொகுதியின் பெயர்
|
சதுர கிலோ மீட்டரில் பரப்பளவு
|
|
;சிறியது
|
155- தாசரஹல்லி
|
8.91 சதுர கிலோ மீட்டர்
|
|
பெரியது
|
76- ஹல்யால்
|
2782 சதுர கிலோ மீட்டர்
|
2.1.2 சிறிய மற்றும் பெரிய தொகுதிகள்:-வாக்காளர் எண்ணிக்கையில்
|
வாக்காளர் எண்ணிக்கையில்
|
தொகுதியின் பெயர்
|
வாக்காளர் எண்ணிக்கை
|
|
சிறியது
|
123- சிருங்கேரி
|
160199
|
|
பெரியது
|
176- பெங்களூர் தெற்கு
|
558670
|
3. வாக்காளர்கள்
3.1.1 பாலினத்தில்
|
|
ஆண்
|
பெண்
|
மற்றவர்
|
மொத்தம்
|
|
மக்கள்தொகை
|
34827715
|
34067399
|
|
68891616
|
|
வாக்காளர் எண்ணிக்கை
|
25205825
|
24471980
|
4552
|
496823357
|
|
வாக்காளர் அடையாள அட்டை விநியோகம் **
|
25118264
|
24391153
|
4552
|
49509417
|
** சுமார் 1.68 லட்சம் வாக்காளர்களுக்கு அடையாள் அட்டை இன்னும் வழங்கப்படவில்லை..
(रिलीज़ आईडी: 1528200)
आगंतुक पटल : 125
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English