நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி வெளியே கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
04 APR 2018 7:02PM by PIB Chennai
நிலக்கரி வெளியே கொண்டுச் செல்லப்படுவதற்கான நோக்கத்தோடு தற்போதுள்ள போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்துவதோடு புதிய போக்குவரத்து வசதிக்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளின் விவரங்கள் கடந்த 5 ஆண்டுகளில் மாநில வாரியாக, நிலக்கரிச் சுரங்கங்கள் வாரியாக, ஆண்டுவாரியாக போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது, நிதி ஒதுக்கீடு மற்றும் பிற நடவடிக்கை விவரங்கள் www.pib.nic.in என்ற இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளன.
(रिलीज़ आईडी: 1527970)
आगंतुक पटल : 139
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English