தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

பொய்யான செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக செய்தியாளர்கள் அங்கீகாரம் வழங்கும் நெறிமுறைகளின் திருத்தம் என்ற பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு திரும்பப் பெறப்படுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 03 APR 2018 1:27PM by PIB Chennai

பொய்யான செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக செய்தியாளர்கள் அங்கீகாரம் வழங்கும் நெறிமுறைகளின் திருத்தம்  என்ற பத்திரிகை தகவல் அலுவலகம் ஏப்ரல். 2, 2018 அன்று  வெளியிட்ட செய்திக்குறிப்பு திரும்பப் பெறப்படுகிறது.


(வெளியீட்டு அடையாள எண்: 1527431) வருகையாளர் எண்ணிக்கை : 260
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Assamese , Gujarati , Telugu