கலாசாரத்துறை அமைச்சகம்

லலித் கலா அகாடமியின் தற்காலிக தலைவர் நியமனம்

Posted On: 31 MAR 2018 6:55PM by PIB Chennai

மத்திய கலாச்சார அமைச்சகத்தின் சிபாரிசின்படி, குடியரசுத் தலைவர், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் இணைச் செயலர் (அகாடமி) திரு. எம்.எல். ஸ்ரீவத்சவாவை லலித் கலா அகாடமியின்  தற்காலிக தலைவராக நியமித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும்.  நிரந்தர தலைவர் நியமிக்கும் வரை இவர் இப்பதவி வகிப்பார்.

------


(Release ID: 1527193)
Read this release in: English