சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
ஷெட்யூல்டு வகுப்பு போலிச் சான்றிதழ்களுக்கு எதிரான புகார்கள்
Posted On:
20 MAR 2018 5:11PM by PIB Chennai
அரசியல் சட்டம் பிரிவு 338 (5)-ன்படி வழஙகப்பட்டுள்ள கடமைகளின் ஒரு பகுதியாக தேசிய ஷெல்யூல்டு வகுப்பினர்ஆணையம் புகார்களை புலனாய்வு செய்து வருகிறது.
அதன்படி இந்த ஆணையம் சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புக்கு தேவைப்படும் போதெல்லாம் உரிய பரிந்துரைகளைஅனுப்புகிறது.
தேசிய ஷெல்யூல்டு வகுப்பினர் ஆணையம் கடந்த 3 ஆண்டுகளில் அதாவது 2015-16, 2016-17, 2017-18 ஆண்டுகளில் போலிச் சாதி சான்றிதழ் தொடர்பாக பெறப்பட்ட புகார் வழக்குகள் வருமாறு-
2015-16
|
2016-17
|
2017-18
|
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்
|
வழக்குகள் எண்ணிக்கை
|
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்
|
வழக்குகள் எண்ணிக்கை
|
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்
|
வழக்குகள் எண்ணிக்கை
|
தமிழ்நாடு
|
5
|
தமிழ்நாடு
|
1
|
தமிழ்நாடு
|
1
|
|
மொத்தம்
|
30
|
மொத்தம்
|
38
|
மொத்தம்
|
22
|
தேசிய ஷெல்யூல்டு வகுப்பினர் ஆணையம் கடந்த 3 ஆண்டுகளில் அதாவது 2015-16, 2016-17, 2017-18 ஆண்டுகளில் போலி சாதி சான்றிதழ் தொடர்பாக பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பெறப்பட்ட புகார் வழக்குகள் 179 ஆகும்.
மக்களவையில் இன்று (20.03.2018) கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு.விஜய் சாம்ப்லா இந்த தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைத்தளத்தை பார்க்கவும்.
(Release ID: 1525517)
Visitor Counter : 171