சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நோய்கள் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம்
Posted On:
16 MAR 2018 3:19PM by PIB Chennai
நாட்டில் நோய்களை கட்டுப்படுத்துவதற்கான தேசிய மையத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சுகாதாரத் திட்டங்களின் விவரங்கள் கீழ் வருமாறு:
- ஒருங்கிணைந்த நோய்கள் கண்காணிப்புத் திட்டம்
- நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்துதல் தொடர்பான தேசியத் திட்டம்
- தேசிய தீவிர மஞ்சள் காமாலை கண்காணிப்புத் திட்டம்.
- பொதுமக்கள் சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த விலங்குவழி நோய்களை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதலில் துறை ரீதியாக ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல்.
- வெறிநாய் கடி தேசிய கட்டுப்பாடு திட்டம்
- கால்நடைகளால் பரவும் நோய்களை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான திட்டம்
- யாஸ் வகை தொற்று நோய்களை ஒழிப்பு திட்டம்
- கினியா புழு நோய் ஒழிப்பு திட்டம்
இத்திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
(Release ID: 1524906)
Visitor Counter : 234