கலாசாரத்துறை அமைச்சகம்

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி அமைப்பின் 100 ஆதர்ஷ் நினைவு சின்னங்களை தரமுயர்த்த அரசு ஒப்புதல்: கலாச்சார அமைச்சர்

प्रविष्टि तिथि: 12 MAR 2018 6:27PM by PIB Chennai

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி அமைப்பின் 100 ஆதர்ஷ் நினைவுச் சின்னங்களைத் தரமுயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுலா தலங்களில் வாகன நிறுத்துமிடம், டிக்கெட் வழங்குமிடம், வெளியீடுகள் விற்கும் இடம், உணவகம், கழிவறை, குடிநீர் வசதி, குப்பைத் தொட்டிகள், உட்காரும் இடம், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதி, பாதைகள், வழிகாட்டும் பலகைகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆதர்ஷ் நினைவு சின்னங்கள் (முதல் மற்றும் 2ம் கட்டம்) பட்டியல்

.எண்

மாநிலத்தின் பெயர்

.எண்.

ஆதர்ஷ் நினைவு சின்னம் முதல் கட்டம் (ஒப்புதல் அளிக்கப்பட்ட்து)

.எண்.

ஆதர்ஷ் நினைவு சின்னம் 2ம் கட்டம் (ஒப்புதல் அளிக்கப்பட்ட்து)

24.

தமிழ்நாடு

15.

கடற்கரை கோயில், மகாபலிபுரம்(டி)

  1.  

வேலூர் கோட்டை (NT)

 

 

16.

பிரஹதீஸ்வர்ர் கோயில், தஞ்சாவூர் (NT)

  1.  

சித்தன்னவாசல் குகை (T)

 

 

 

 

  1.  

செஞ்சிக் கோட்டை . (T)

 

 

 

 

  1.  

மூவர்கோயில் மற்றும் சார்பு கோயில்கள், வட கிழக்கில் உள்ள கல் கோட்டை மற்றும் கல் கிணறு (T)

 

 

 

 

  1.  

கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம் (NT)

 

 

 


(रिलीज़ आईडी: 1524160) आगंतुक पटल : 319
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English