பாதுகாப்பு அமைச்சகம்

ஆயுதப்படைகளில் பெண்கள்

प्रविष्टि तिथि: 12 MAR 2018 3:32PM by PIB Chennai

ஆயுதப்படைகளில் தற்போதைய நிலவரப்படி ஆண் அதிகாரிகள் மற்றும் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை விவரம் கீழே தரப்பட்டுள்ளது

                           பெண்       ஆண்

இந்திய ராணுவம்          -  1561        41074

(மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர் தவிர)

இந்திய விமானப்படை     -  1594        10781

(மருத்துவம், பல் மருத்துவம் தவிர)

இந்திய கடற்படை         -   644        10652       

(மருத்துவம், பல் மருத்துவம் தவிர)

 

    மாநிலங்களவையில் இன்று (12.3.2018) பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் பாம்ப்ரே  கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in  என்ற வலைதளத்தை பார்க்கவும்

------


(रिलीज़ आईडी: 1523953) आगंतुक पटल : 152
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English