பாதுகாப்பு அமைச்சகம்
இராணுவ சேவைகள் ஊதியம் வழங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAR 2018 3:36PM by PIB Chennai
தில்லி உயர்நீதிமன்றம் ராணுவ சேவைகள் ஊதியத்தை அனைத்துப் பதவிகளுக்கும் சமமாக வழங்குமாறு எந்தக் குறிப்பிட்ட ஆணையையும் தனது 2017 நவம்பர் 28 தேதியிட்ட உத்தரவில்
குறிப்பிடவில்லை. மனுதாரர்கள் முக்கியமான தகவல்களை வெளியிடாமல் அதே சமயம் அரசியல் சாசனம் பிரிவு 226-ன்படி சமத்துவம் வழங்க வேண்டுமென கோரியிருப்பது ஏற்புடையதல்ல என்று தனது உத்தரவில் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவையில் இன்று (12.3.2018) கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் பாதுகாப்பு இணைஅமைச்சர் டாக்டர் சுபாஷ் பாம்ப்ரே இத்தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தை பார்க்கவும்
------
(வெளியீட்டு அடையாள எண்: 1523925)
வருகையாளர் எண்ணிக்கை : 147