நிதி அமைச்சகம்
பொதுமக்கள் வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்கு
Posted On:
09 MAR 2018 5:58PM by PIB Chennai
தற்போது பொதுமக்கள் வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்கை சில குறிப்பிட்ட காரணங்களுக்காக கணக்கு தொடங்கிய தேதியிலிருந்து ஐந்து நிதியாண்டுகள் முடிவடைந்த நிலையில் முதிர்ச்சி நிலையிலும், கணக்கை முடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பருவம் எய்தாதவர் பெயரில் கணக்கு தொடங்க மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் தவிர மற்ற அனைத்து சிறுசேமிப்பு திட்டங்களின்கீழ் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
மக்களவையில் இன்று (9.03.2018) கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் திரு பி ராதாகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார்ஃ
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலை தளத்தை பார்க்கவும்
----
(Release ID: 1523833)