நிதி அமைச்சகம்
மூன்றாம் பேசல் ஒப்பந்த அடிப்படையிலான முதலீட்டு விதிமுறைகள்
Posted On:
09 MAR 2018 6:01PM by PIB Chennai
ஏப்ரல் 1, 2013 ஆம் தேதியில் இருந்து மூன்றாம் பேசல் ஒப்பந்த அடிப்படையிலான முதலீட்டு விதிமுறைகள் பல கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று மத்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. மார்ச் 31, 2019 ஆம் தேதிக்குள் இது முழுமையாக செயல்படுத்தப்படும்.
மத்திய ரிசர்வ் வங்கி மார்ச், 2016-ல் இருந்து இந்த விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை அல்லது மாற்றங்களை திட்டமிடவில்லை
இந்த தகவலை மத்திய நிதி துறை இணை அமைச்சர் திரு. ஷிவ் பிரதாப் சுக்லா இன்று மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வ பதிலாக தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு: www.pib.nic.in
(Release ID: 1523616)