சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை மையத்தில் படுக்கைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAR 2018 4:12PM by PIB Chennai
தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் அவசர சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு 215 படுக்கை வசதிகள் உள்ளன.
அவசர சிகிச்சை மையத்தை விரிவாக்குவதற்கு மேலும் 27 படுக்கைகளுக்கான கட்டுமானப் பணிகள் மற்றும் ஐசியு கருவிகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
மக்களவையில் இன்று (9.3.2018) கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சவ்பே இந்தத் தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தில் பார்க்கவும்
----
(வெளியீட்டு அடையாள எண்: 1523610)
வருகையாளர் எண்ணிக்கை : 119