நீர்வளத் துறை அமைச்சகம்

நதிகள் இணைப்பு

Posted On: 08 MAR 2018 3:05PM by PIB Chennai

உபரி நீர் இருக்கும் இடங்களிலிருந்து, நீர் பற்றாக்குறை நிலவும் இடங்களுக்கு தண்ணீரை மாற்றுவதற்காக, 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய பாசன அமைச்சகத்தால் தேசிய தொலைநோக்குத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் சாத்தியக்கூறு அறிக்கைகளைத் தயாரிக்க தேசிய நீர் மேம்பாட்டு முகமை 30 .இணைப்புகளை (தீபகற்ப பகுதியில் 16-ம், இமயமலைப் பகுதியில் 14-ம் அடங்கும்) கண்டறிந்தது. இந்த 30 இணைப்புகள் பற்றிய சாத்தியக்கூறுக்கு முந்தைய அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டது.

இணைப்பு

தமிழ்நாட்டுடன் தொடர்புடைய படுகைகளுக்கு இடையிலான நீர் மாற்ற இணைப்புகள் குறித்த தற்போதைய நிலவரம் (ஆறுகளின் பெயர்கள், உத்தேசப் பயன்கள், சாத்தியக்கூறுகளின் அறிக்கைகளின் நிலவரம்/ விரிவான திட்ட அறிக்கை)

வ. எண்

பெயர்

சம்பந்தப்பட்ட மாநிலங்கள்

பயன் பெறும் மாநிலங்கள்

வருடாந்திர பாசனம் (லட்சம் ஹெக்டேர்)

உள்ளூர் மற்றும் தொழிற் சாலைகளுக்கு விநியோகம் சி.எம்.)

புனல் மின்சாரம் (மெகாவாட்)

தற்போதைய நிலவரம்

 

 

தீபகற்ப பகுதி

 

 

 

 

 

 

 
 

பென்னார் (சோமசிலா)-காவிரி (கல்லணை) இணைப்பு

ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி

ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

0.49+4.36 + 0.06 = 4.91

1105

--

சாத்தியக்கூறு அறிக்கை நிறைவு

 
 

காவிரி (கட்டளை)வைகை-குண்டார் இணைப்பு

கர்நாடகா, தமிழ்நாடு,கேரளா, மற்றும் புதுச்சேரி

தமழ்நாடு

3.38

185

--

சாத்தியக்கூறு அறிக்கை நிறைவு

 
 

நேத்ராவதிஹேமாவதி இணைப்பு

கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா

கர்நாடகா

0.34

--

--

சாத்தியக்கூறு க்கு முந்தைய அறிக்கை நிறைவு

 
 

பம்பா அச்சன்
கோவில் வைப்பாறு இணைப்பு

கேரளா மற்றும் தமிழ்நாடு

கேரளா மற்றும் தமிழ்நாடு

0.91

--

508

சாத்தியக்கூறு அறிக்கை நிறைவு

 
 
 
 
 
 
                             

 

 

மக்களவையில் மத்திய நீர்வளத்துறை, நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறை இணையமைச்சர் திரு. அர்ஜூன் ராம் மெக்வால் எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்த விவரம் அடங்கியுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு : www.pib.nic.in இணைய தளத்தைக் காணவும்.



(Release ID: 1523487) Visitor Counter : 304


Read this release in: English , Urdu