சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
கேரள மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாடு
प्रविष्टि तिथि:
08 MAR 2018 3:41PM by PIB Chennai
கேரள மாநிலத்தில் 2014-க்குப் பிறகு 213 கிலோ மீட்டர் நீள இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் (என்எச்-183ஏ மற்றும் என்எச்-185) அறிவிக்கப்பட்டுள்ளன.
மக்களவையில் இன்று (8.3.2018) கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கப்பல் போக்குவரத்து, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், வேதியியல்பொருட்கள், உரங்கள் துறை இணையமைச்சர் திரு மன்சுக் எல் மண்டாவியா இத்தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலை தளத்தைப் பார்க்கவும்.
-----
(रिलीज़ आईडी: 1523462)
आगंतुक पटल : 100
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English