பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவ முகாம் மீது பயங்கரவாத தாக்குதல்
Posted On:
07 MAR 2018 3:08PM by PIB Chennai
கடந்த 3 ஆண்டு மற்றும் நடப்பாண்டில் நடந்த ராணுவத்தினர் உயிரிழப்பு, பயங்கரவாதிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்த விவரங்கள் ;
வ.எண்.
|
ஆண்டு
|
சம்பவங்களின் எண்ணிக்கை
|
ராணுவ தரப்பில் சேதம்
|
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள்
|
மக்கள் தரப்பில் சேதம்
|
|
|
|
இறப்பு
|
காயம்
|
|
இறப்பு
|
காயம்
|
1.
|
2015
|
02
|
-
|
03
|
05
|
01
|
-
|
2.
|
2016
|
05
|
26
|
25
|
10
|
-
|
-
|
3.
|
2017
|
01
|
03
|
07
|
02
|
-
|
-
|
4.
|
2018
|
01
|
06
|
06
|
03
|
01
|
06
|
ராணுவ முகாம்கள் மீதான அனைத்து பயங்கரவாத தாக்குதல்கள் குறித்தும் விரிவாக புலன் விசாரணை செய்யப்படுகிறது.
மக்களவையில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் பாம்ரே, திரு. எம்.ராஜ மோகன் ரெட்டியின் கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்த தகவல்.
கூடுதல் விவரங்களுக்கு : www.pib.nic.in இணையத் தளத்தைக் காணவும்.
(Release ID: 1523101)