பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய ஆயுதப் படைகளின் அதிகாரபூர்வ வரலாறு
प्रविष्टि तिथि:
07 MAR 2018 3:10PM by PIB Chennai
போர்களில் பங்கேற்ற இந்திய ஆயுதப் படைகளின் அதிகாரபூர்வ வரலாற்று விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதிகாரபூர்வ பதிவேடுகளின் அடிப்படையில் இந்திய ஆயுதப்படைகள் மேற்கொண்ட போர் நடவடிக்கைகள் குறித்த வரலாறுகள் தொகுக்கப்பட்டுள்ளன. எனவே உலகளவிலான போர்களுடன் ஒப்பிடுகையில், தற்கால ராணுவ வரலாறு, இந்திய போர் ஆய்வுகள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடைவெளி பெரிய அளவில் இருக்க வாய்ப்பு இல்லை.
மக்களவையில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் பாம்ரே, திருமதி. பூனம் மகாஜனின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்த தகவல்.
கூடுதல் விவரங்களுக்கு : www.pib.nic.in இணையத் தளத்தைக் காணவும்.
(रिलीज़ आईडी: 1523098)
आगंतुक पटल : 154
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English