சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
உத்தரப் பிரதேசத்திற்கான 5 சாலை மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல்
Posted On:
05 MAR 2018 5:22PM by PIB Chennai
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் நிதி நிலைக்குழு உத்தரப்பிரதேசத்தின் 5 சாலை மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 29இ-யில் சோனாலி வழி முதல் கோரக்பூர் வரையிலும், ஜங்கிள் காடியாவிலிருந்து மொகதிப்பூர் வரையிலும் தற்போதுள்ள சாலை 4 வழிப்பாதையாக மாற்றி மேம்படுத்தப்படும். இந்த திட்டத்தின் மொத்த தூரம் 17.52 கிலோ மீட்டர். இது ரூ.288.30 கோடியில் நிறைவேற்றப்படும்.
(Release ID: 1522818)
Visitor Counter : 95