சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
மத்தியப் பிரதேசத்திற்கான 7 சாலை மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல்
प्रविष्टि तिथि:
05 MAR 2018 5:18PM by PIB Chennai
மத்தியப் பிரதேசத்தில் 7 சாலை மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்தத் திட்டங்கள் 18 மாதங்களில் நிறைவடையும். பின்னர் 48 மாதங்களுக்கு பராமரிப்பு மேற்கொள்ளப்படும்.
தேசிய நெடுஞ்சாலை 75-ல் பமீதா-சத்னா பிரிவில் மொத்தம் 97.840 கிலோ மீட்டர் நீளத்துக்கு இருவழி நடைப்பாதைகளை அமைத்து மேம்படுத்தும் மறுசீரமைப்பு பணிகள் ரூ.191.21 கோடியில் மேற்கொள்ளப்படும்.
(रिलीज़ आईडी: 1522816)
आगंतुक पटल : 104
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English