புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
2017-18க்கான தேசிய வருமானத்தின் 2-வது முன்மதிப்பீடுகள் மற்றும் 2017-18ன் 3-வது காலாண்டுக்கான (அக்டோபர்-டிசம்பர்) உள்நாட்டு மொத்த உற்பத்தியின் காலாண்டு மதிப்பீடுகள்
Posted On:
28 FEB 2018 5:30PM by PIB Chennai
2017-18 நிதியாண்டுக்கான தற்போதைய விலைகள் மற்றும் (2011-12ம் ஆண்டினை அடிப்படையாகக் கொண்ட) தேசிய வருவாயின் 2-வது முன்மதிப்பீடுகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
(2011-12ம் ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு) 2017-18 ன் 3-வது காலாண்டுக்கான (அக்டோபர்-டிசம்பர்) ஜிடிபி-யின் காலாண்டு மதிப்பீடுகளும் தற்போதைய விலைகளோடு ஜிடிபி-யின் செலவின அம்சங்களைக் கொண்டு வரவிருக்கும் காலாண்டு மதிப்பீடுகளும் வெளியிடப்பட்டுள்ளது. முழுவிவரங்களை www.pib.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.
(Release ID: 1522354)
Visitor Counter : 114