தேர்தல் ஆணையம்

2018 ஏப்ரல்- மே மாதத்தில் ஓய்வுபெறும் மாநிலங்களவை உறுப்பினர்களால் ஏற்படும் காலி இடங்களைப் பூர்த்தி செய்ய இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தலுடன், கேரளாவில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்திற்கு இடைத் தேர்தல்

प्रविष्टि तिथि: 23 FEB 2018 7:38PM by PIB Chennai

16 மாநிலங்களில் (கீழ்க்காணும்) இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மாநிலங்களவைத் தேர்தல் மற்றும் கேரளாவில் இருந்து மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினரை தேர்வு செய்வதற்கான இடைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது: 

வ.எண்

நிகழ்ச்சிநிரல்

தேதியும், நாட்களும்

 

அறிவிக்கை வெளியீடு    

5 மார்ச் 2018(திங்கள்)

 

வேட்புமனுத்தாக்கலுக்குக் கடைசிநாள்

12 மார்ச் 2018 (திங்கள்)

 

மனுக்கள் பரிசீலனை

13 மார்ச் 2018 (செவ்வாய்)

 

மனுக்களை விலக்கிக் கொள்வதற்கான கடைசிநாள்

15 மார்ச் 2018 (வியாழன்)

 

வாக்குப்பதிவு நாள்

23 மார்ச் 2018 (வெள்ளி

 

வாக்குப்பதிவு நேரம்  

காலை9.00மணிமுதல் மாலை 4.00 மணிவரை  

 

வாக்கு எண்ணிக்கை   

23 மார்ச் 2018 (வெள்ளி) மாலை 5 மணி

 

தேர்தலை முடிக்கவேண்டிய நாள் 

26 மார்ச் 2018 (திங்கள் )


(रिलीज़ आईडी: 1521748) आगंतुक पटल : 173
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English