கலாசாரத்துறை அமைச்சகம்

ஏழுநாள் கலாச்சார திருவிழா “ராஷ்டிரிய சன்ஸ்கிருதி மகா உற்சவம்” மத்தியப் பிரதேசத்தில் நாளை தொடங்குகிறது.

प्रविष्टि तिथि: 23 FEB 2018 5:39PM by PIB Chennai

வேற்றுமையில் ஒற்றுமை எனும் கருத்தினை கொண்டாட, மத்திய கலாச்சார அமைச்சகம் “ஒன்றுபட்ட பாரதம் ஒப்பற்ற பாரதம்” எனும் திட்டத்தின் கீழ் “ராஷ்டிரிய சன்ஸ்கிருதி மகா உற்சவம்” எனும் காலாச்சார பெருவிழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த பெருவிழா நாளை (பிப்ரவர் 24, 2018) மத்திய பிரதேசத்தில் தொடங்க உள்ளது. இந்த விழா நாளை முதல் ஏழு நாட்கள் தொடர்ந்து நடைபெறும். மத்திய பிரதேசத்தோடு நாகாலாந்து மற்றும் மணிப்பூரும் இணைந்து இந்த விழாவினை நடத்தவுள்ளன.


(रिलीज़ आईडी: 1521589) आगंतुक पटल : 185
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English