குடியரசுத் தலைவர் செயலகம்
இந்தியக் குடியரசுத் தலைவர் நாளை உத்தரப் பிரதேசம் பயணம்
இடுகை இடப்பட்ட நாள்:
13 FEB 2018 7:00PM by PIB Chennai
இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் நாளை (பிப்ரவரி 14, 2018) உத்தரப் பிரதேசம் சென்று கான்பூரில் உள்ள சந்திரசேகர ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் அக்ரிகான 2018 சர்வதேச மாநாடு மற்றும் அக்ரிஎக்ஸ்போ 2018 கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார். தில்லிக்குத் திரும்பும் முன் அவர் கான்பூரில் உள்ள வி.எஸ்.எஸ்.டி. கல்லூரியில் பாரிஸ்டர் நரேந்திரஜித் சிங் நினைவுச் சொற்பொழிவு ஆற்றுகிறார்.
………
(வெளியீட்டு அடையாள எண்: 1520575)
வருகையாளர் எண்ணிக்கை : 105