சுற்றுலா அமைச்சகம்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2017ம் ஆண்டு ஜனவரியில் இருந்ததை விட 2018ம் ஆண்டு ஜனவரியில் 8.4 சதவீதம் அதிகரிப்பு
மின்னணு சுற்றுலா விசாவில் (e-Tourist Visa) வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருவது 2017ம் ஆண்டு ஆண்டு ஜனவரியில் இருந்ததை விட 2018ம் ஆண்டு ஜனவரியில் 58.5 சதவீதம் அதிகரிப்பு
प्रविष्टि तिथि:
13 FEB 2018 11:56AM by PIB Chennai
வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு பொதுவாகவும் மின்னணு விசா மூலமும் (e- Tourist Visa) சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளின் வருகை குறித்த தகவல் மாதந்தோறும் மதிப்பிட்டு சேகரிக்கப்படுகிறது. எந்தெந்த நாட்டவர், எந்த நகரில் வருகை தருகிறார்கள் என்பன உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய தகவல்கள் குடியேற்றப் பணியகத்திடமிருந்து (BOI) பெறப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்குப் பார்க்க வேண்டிய இணையதளம் : pib.gov.in.
(रिलीज़ आईडी: 1520475)
आगंतुक पटल : 173