மத்திய பணியாளர் தேர்வாணையம்
2017 டிசம்பரில் நடந்த யூபிஎஸ்சி ஆள்தேர்வு முடிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
Posted On:
16 JAN 2018 12:24PM by PIB Chennai
மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் 2017 டிசம்பர் மாதத்தில் நடத்திய ஆள்தேர்வு முடிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தனித்தனியாக அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
(Release ID: 1517368)
Visitor Counter : 114