பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

குழந்தைகளின் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு சமூக அடிப்படையிலான மேலாண்மை வழிமுறைகள் வழங்க அரசு ஆலோசனை

Posted On: 04 JAN 2018 4:30PM by PIB Chennai

குழந்தைகளின் கடுமையான சத்துக்குறைபாட்டுக்கு சமூக அடிப்படையிலான மேலாண்மை வழிமுறைகள் வழங்குவதற்கான ஆலோசனையை, நிதி ஆயோக் அமைப்பின் தலைமை உறுப்பான தேசிய தொழில்நுட்ப ஊட்டச்சத்து மையம் முடிவு செய்யும்.

தேசிய குடும்ப நல ஆய்வு-4 (2015-16) அறிக்கையின்படி நாட்டில் 5 வயதுக்கு உட்பட்ட 7.5% குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இன்று  மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு இணையமைச்சர் டாக்டர் விரேந்திரகுமார் இவ்வாறு பதில் அளித்தார்.


(Release ID: 1515980) Visitor Counter : 144
Read this release in: English