குடியரசுத் தலைவர் செயலகம்
ஜகத்குரு ராம்பத்ராசார்யா மாற்றுத் திறனாளி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா குடியரசுத் தலைவர் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
07 JAN 2018 3:09PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் ஜகத்குரு ராம்பத்ராசார்யா மாற்றுத் திறனாளி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக நாளை உத்தர பிரதேச மாநிலம் சித்தரகூட் செல்கிறார்.
மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தை பார்வையிட்டு சித்ரகூட் தீன்தயாள் ஆராச்சி நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களையும் ஆய்வு செய்யவுள்ளார்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1515910)
வருகையாளர் எண்ணிக்கை : 135