பிரதமர் அலுவலகம்

சாவித்ரிபாய் பூலே பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி

प्रविष्टि तिथि: 03 JAN 2018 4:48PM by PIB Chennai

சாவித்ரிபாய் பூலே பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 

“சாவித்ரிபாய் பூலே பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நான் தலை வணங்குகிறேன். அவர் தன் வாழ்நாளை ஏழைமக்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அதிகாரம் பெற்றுத் தருவதில் அர்ப்பணித்தவர். கல்வி மற்றும் சமூக சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் அளித்தார். அவரது லட்சியங்கள் நமக்கு ஆழமாக வழிகாட்டுகிறது. அவர் கனவை நனவாக்க நான் தளர்வின்றி பாடுபட்டுவருகிறோம்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

*****


(रिलीज़ आईडी: 1515275) आगंतुक पटल : 136
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English