பிரதமர் அலுவலகம்

புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 01 JAN 2018 2:35PM by PIB Chennai

புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான 2018 ஆம் ஆண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சி, வளமை மற்றும் நல்ல ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டுகிறேன்.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

*****


(रिलीज़ आईडी: 1514850) आगंतुक पटल : 156
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English