மத்திய பணியாளர் தேர்வாணையம்

இந்திய குடிமைப்பணி (மெயின்) தேர்வு 2016 காத்திருப்பு பட்டியல்

Posted On: 08 DEC 2017 12:05PM by PIB Chennai

இந்திய குடிமைப்பணி (மெயின்) தேர்வு 2016க்கான முடிவுகள் 31-5-2017 அன்று வெளியிடப்பட்டதில், ..எஸ்., .எஃப்.எஸ்., .பி.எஸ்., போன்ற குரூப்மற்றும் குரூப்பிமத்திய பணிக்கான 1,209 பணியிடங்களுக்கு 1,099 விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.

குடிமைப் பணி தேர்வு விதிகளுக்கு உட்பட்டு கமிஷன் அறிவிப்பு விதி 16 (4) மற்றும் (5) ஏற்ப, தகுதி பெற்றவர்களை அடுத்து, அந்தந்த பிரிவில் இடம் பிடித்தவர்களைக் கொண்டு காத்திருப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

கமிஷன் தற்போது பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வழிகாட்டுதல் படி 109 மாணவர்களை பரிந்துரை செய்துள்ளது. அதில் 87 பேர் பொது பிரிவு, 19 பேர் பிற்படுத்தப்பட்டவர் பிரிவு ஒருவர் தாழ்த்தப்பட்ட பிரிவு, 2 பேர் பழங்குடி இனத்தவர் பிரிவில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டு, குடிமைப் பணித் தேர்வு 2016 பணிகளில் நியமனம் செய்யப்பட உள்ளர்கள். இந்த விண்ணப்பதாரர்களுக்கு இந்திய தபால் துறை நேரடி அழைப்பு விடுத்துள்ளது.

இந்த மாணவர்களில் ரோல் நம்பர் 0335242 மாணவர் மட்டும் தற்காலிகம்

ஒரு மாணவரின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

109 மாணவர்களின் பட்டியல் இந்திய குடிமைப்பணி இணையதளத்தில் காணக்கிடைக்கிறது. அதன் முகவரி, . http//www.upsc.gov.in  

Click here for full list


(Release ID: 1512559)
Read this release in: English