குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவர் ஆந்திரா விஜயம் டிசம்பர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
Posted On:
06 DEC 2017 6:02PM by PIB Chennai
குடியரசு தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் டிசம்பர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் ஆந்திர பிரதேசத்திற்கு (விசாகபட்டினம்) பயணம் மேற்கொள்ள உள்ளார்.
விசாகப்பட்டினத்தின் பீச் ரோட்டில் உள்ள விமான அருங்காட்சியகத்தை டிசம்பர் 7-ம் தேதி தொடங்கிவைக்க உள்ளார். அதே தினம், இ-வகுப்பு அறை மற்றும் அடைகாப்பு மையத்தையும் ஆந்திர பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பு படிப்புகளுக்கான மையத்தை தொடங்கி வைக்க உள்ளார். விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் நினைவு பள்ளிக்கும் வருகை புரிகிறார்.
(Release ID: 1512360)
Visitor Counter : 128