விவசாயத்துறை அமைச்சகம்

ரபிப் பயிர் சாகுபடிப் பரப்பு 442 லட்சம் ஹெக்டேரை தாண்டியது

Posted On: 08 DEC 2017 4:18PM by PIB Chennai

மாநிலங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள முதன்மை அறிக்கையின்படி டிசம்பர் 08, 2017 வரை ரபி பயிர்கள் சாகுபடி பரப்பு 442.29 லட்சம் ஹெக்டேர் ஆகும். இந்த அளவு கடந்த ஆண்டு 2016-ல் 448.48 லட்சம் ஹெக்டேராக இருந்தது.

     கோதுமை 190.87 லட்சம் ஹெக்டேரிலும் நெல் 11.87 லட்சம் ஹெக்டேரிலும் பருப்பு வகைகள் 127.62 லட்சம் ஹெக்டேரிலும் தானியங்கள் 44.14 லட்சம் ஹெக்டேரிலும் எண்ணெய் விதைகள் 67.79 லட்சம் ஹெக்டேரிலும் பயிரிடப்பட்டுள்ளது.

மேல் குறிப்பிட்டுள்ள காலம் வரை கடந்த ஆண்டு பயிரிடப்பட்டதும் இந்த ஆண்டு பயிரிடப்பட்டதும் விவரம் வருமாறு:

 


(Release ID: 1512299) Visitor Counter : 109


Read this release in: English