குடியரசுத் தலைவர் செயலகம்

ஆக்ராவில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலை கழகத்தின் 83வது பட்டமளிப்பு விழா – குடியரசு தலைவர் பங்கேற்க உள்ளார்

प्रविष्टि तिथि: 04 DEC 2017 2:06PM by PIB Chennai

உத்தர பிரதேச மாநிலம்  ஆக்ராவில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக் கழகத்தின் 83வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் நாளை (டிசம்பர் 5, 2017)ஆக்ராவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.  

 

*****


(रिलीज़ आईडी: 1511818) आगंतुक पटल : 127
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English