நீர்வளத் துறை அமைச்சகம்
மத்திய நீர்வள அமைச்சகச் செயலராக திரு. யு. பி. சிங் பொறுப்பேற்பு
प्रविष्टि तिथि:
01 DEC 2017 2:00PM by PIB Chennai

மத்திய நீர் வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை அமைச்சகத்தின் செயலராக திரு. உபேந்திர பிரசாத் சிங் பொறுப்பேற்றுள்ளார். இந்தியா ஆட்சிப் பணியைச் (ஒரிசா:95) சேர்ந்த இவர், தூய்மை கங்கை தேசிய இயக்கத்தின் தலைமை செயல் அலுவராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
பீகாரைச் சேர்ந்த இவர் எஃகு அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் என பல்வேறு அமைச்சகங்களிலும் ஆயில் இந்தியா லிமிட்டெட்டின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.
இந்தியாவில் இருந்த இந்திய ஆட்சி பணியை சேர்ந்த (குஜராத்: 82) டாக்டர். அமர்ஜித் சிங், நவம்பர் 30,2017 அன்று ஒய்வு பெற்றதை அடுத்து திரு. உபேந்திர பிரசாத் சிங் செயலாராக பொறுப்பேற்றார்.
(रिलीज़ आईडी: 1511667)
आगंतुक पटल : 192
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English