பிரதமர் அலுவலகம்
IBSF உலக ஸ்நூக்கர் சாம்பியன் பட்டத்தை வென்ற பங்கஜ் அத்வானிக்கு பிரதமர் பாராட்டு
Posted On:
30 NOV 2017 3:35PM by PIB Chennai
சமீபத்தில் நிறைவடைந்த IBSF உலக ஸ்நூக்கர் சாம்பியன் போட்டியில் 18வது உலக சாம்பியன் பட்டத்தை வென்ற திரு. பங்கஜ் அத்வானிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
``சமீபத்தில் நிறைவடைந்த IBSF உலக ஸ்நூக்கர் சாம்பியன் போட்டியில் 18வது உலக சாம்பியன் பட்டத்தை வென்றதற்காக பாராட்டுகள் பங்கஜ் அத்வானி. உங்களுடைய சாதனைகள் எங்களை மிகவும் பெருமையடையச் செய்கின்றன,'' என்று பிரதமர் கூறியுள்ளார்.
(Release ID: 1511450)
Visitor Counter : 106